Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட - 30

Advertisement

நல்லா இருக்கு பதிவு
அப்பா மகன் அம்மா
புரிதலில் அன்புலெ
அருமையா மனச நிறைக்கிறாங்க

மேகத்தின் குடும்ப
விசயங்களையும் கவனிக்கறது
மருமகனா அவங்கள பாத்துக்குற
கடமையையும் இருக்குனு
காட்டுவானோ

மேகமும் அவனுடைய
உணர்வுகள புரிஞ்சுக்கிறா
அவங்க மன நெருக்கத்த
காட்டுது
அருமையான பதிவு ?
 
Top