Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட - 25

Advertisement

சந்திரா மற்றவர்களை பார்த்து பொறாமை படுவதை விட்டு பூஜாவுக்கு நல்லது கெட்டது சொல்லி வளர்க்கலாம்.
 
பூஜாவை கிறுக்குனு சொல்ல முடியாது. ஒவ்வொருத்தர் கேரக்டர் ஒவ்வொரு விதம். பூஜா கொஞ்சம் ஆர்வக்கோளாறு.

நைஸ் எபிசோட்
 
எத்தனை சொன்னாலும் பூஜா மாதிரி ஆட்கள் புரிந்து கொள்ள போவதில்லை.
 
இந்த பூஜா எவ்வளவு பட்டாலும் திருந்தாம கிளிப்பிள்ள மாதிரி யோசிக்குது. நடிகர்கள் நடிப்பது அவங்க தொழில். இதை புரிஞ்சுக்காம இந்த பொண்ணு ரொம்ப கஷ்டம்பா.
 
Top