Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட - 22

Advertisement

Oru vaazhiya romancela konjam paduthi eduthutu kalyanamum mudinjachu. Modhallaye idan design plan ah. Mega sketch ah romba jaagirathaiya potrukaar hero.
 
ஹாய் அன்பூக்களே,

இன்னைக்கு பவர் இஷூ. அதான் சீக்கிரம் போட்டுட்டேன். திரும்ப பவர் கட் ஆகிடுமோன்னு :) :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

மேகம் வந்து தாலாட்ட - 22 (1)

மேகம் வந்து தாலாட்ட - 22 (2)

மேகம் வந்து தாலாட்ட - 22 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் :love: :love: :love:

பாடல் வரிகளுக்கான இணைப்பு ???

அழகான ஆழமான இனிமையான ஈடான உறவான ஊடலான எழிலான ஏற்றமான ஐம்பொன்னான ஒன்றலான ஓவியமான epi.... Kaathal வேள்வி நிறைவான முழுமையான feel. Baala, cheeru, vishwa வரிசையில் இப்போ அதிரன், அதிரடி லீடிங்கில் உள்ளார் . அவர்கள் life heroes. Ivan real/reel life hero and செம்ம performance in both the roles. Meghan dear, CA எப்படியாவது முடிச்சுடு..எனக்கு பிடிச்ச படிப்பு அது
 
Chance ஏ இல்ல. செம Super Reality Show la judges சொல்ற மாதிரி சொல்லிட்டே போகலாம். ரொம்ப நல்லா இருக்கு படிச்சிட்டே இருக்க தோனுது
 
Top