Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட - 17

Advertisement

ஹாய் சரண்யா சிஸ்.....

இது என்னுடைய முதல் கமெண்ட்.......

இந்த கதை அப்படியே நம்முடைய இளமை காலத்துக்கு கடத்திகிட்டு போகுது.....

உங்க கதையில் எப்பொழுதும் நாயகன் அல்லது நாயகி யாராவது ஒருத்தர் அதிரடியா இருப்பாங்க....இதுல ரெண்டு பேரும் ஸோ சாப்ட் இல்லை அப்டி இருக்க வேண்டிய சூழ்நிலை.

இந்த கதையில் உருகு கரைகிறேன்.....டியர்.....இப்டியெல்லாம் பீல் பண்ண வைக்க முடியுமா?? சரண் டியர் சூப்பர்.....ஒவ்வொரு எபியும் எத்தனை முறை படிக்கிறேன் என்று கணக்கே இல்லை...மாலை இரவு காலை முன்பகல் மதியம் பிற்பகல் எப்படியும் கணக்கில் இல்லை....

மனம் நான் காதலில் இருப்பதை போல தடதடத்து கொண்டே இருக்கிறது......

சர்க்கரை பாகில் மூழ்கிய ஜாமுன் போல அதிரனின் காதலில் மூழ்கிய அவனது மேகத்தை படிக்க படிக்க தீரவில்லை எனக்கு.

என்னுடைய உணர்வுகளை எப்படி சொல்ல........அப்படி ஒரு தித்திப்பு மனம் முழுதும்.......இருவர் பேசும் தொலைபேசி உரையாடல்.....முதல் சந்திப்பு அனைத்திலும் கொட்டிகிடக்கும் காதல் மனதை ரொம்ப மகிழ்ச்சியாக மாற்றுகிறது.??????

பல நாட்களாக உங்கள் கதைகளுக்கு கமெண்ட் கொடுக்க நினைப்பேன்....வேலை காரணமாக (என்ன வேலை கமெண்ட் டைப் பண்ற நேரம் மறுபடியும் எபி படிப்பேன்.) கொடுக்கவில்லை.

இன்று எல்லா விதியையும் மீறி வந்து விட்டேன், இதற்கு 2 காரணம்:

1. என்னை போன்று நிறைய பேர் உங்க கதைகளை படித்து சந்தோஷமாக இருக்கிறோம்.கமெண்ட் போடாம லைக் போடாம....

2. எங்களை மாதிரி இல்லாமல் ரெகுலர் கமெண்ட்ஸ் கொடுத்து உங்களை உற்சாகபடுத்தும் வாசக உள்ளங்களுக்கு நன்றி சொல்ல........

You are trying many genres and doing well also......but your strength in love and romance.....keep rocking dear Long way to go...

Wishing you all the best for all your future endeavours......

feeling so happy dear........?????????

Really thanking you for making us happy with your extraordinary writing skill and knowledge.

wants to say more but couldn't find words..................

But big thanks to you..................
 
Top