Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மந்திர புன்னகையோ - 7

Advertisement

ஹாய் அன்பூக்களே,

ஒரு பதிவாகத்தான் தந்திருக்கேன். :) பையனுக்கு எக்ஸாம் போகுது. படிக்க வைக்க உட்கார்ந்துட்டதால இந்த பதிவு தான் :)

டைப் பண்ணி அப்படியே போட்டுட்டேன். கரெக்ஷன் இருக்கும். டின்னர் முடிச்சுட்டு வந்து சரி பண்ணிடறேன் :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


மந்திர புன்னகையோ – 7

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
ஜீவன் செம ஹ ஹா
 
சிவா ஜீவன் அலப்பறை
அகிலா திருமூர்த்தி அக்கறை
தியாகு அலட்டல்
வர்ஷாவின் குண வெளிப்பாடு
எல்லாமே நல்லா இருக்கு
 
ஆஹான்.... சக்தியும், ஷிவமும் சேர்ந்தால்....... எங்களுக்கு எல்லாம் திருநெல்வேலி அல்வாவை இலையில் இருந்து வாயில விழுகுற மாதிரி ரசித்து படிப்போம்....... ஹௌ டேர்..... டர்....

மச்சான் மீசை வீச்சருவா..... மச்சினி எல்லாம் ஏங்கிடுவா.... ????
சரண்......உங்களுக்கு தான் apt ஆன songs எல்லாம் தெரியுது.....
 
Top