நல்ல ஊரு டா சாமி?♀️
D Devi29 Well-known member Member Sep 13, 2021 #23 ஊர் மொத்ததுக்கும் இசக்கி வீட்டு விஷயம் தான் முக்கியமா இருக்கு வம்புக்கு அலைவைங்க போல பாவம் இசக்கி Nice epi sis
ஊர் மொத்ததுக்கும் இசக்கி வீட்டு விஷயம் தான் முக்கியமா இருக்கு வம்புக்கு அலைவைங்க போல பாவம் இசக்கி Nice epi sis
Riyaraj Tamil Novel Writer The Writers Crew Sep 13, 2021 #25 அடப்பாவிகளா... ஒரு லவ் லெட்டருக்கா இத்தன கலாட்டா...
J JRJR Well-known member Member Sep 13, 2021 #28 அட பாவிங்களா, அடுத்த வீட்டு பொம்பள பிள்ளைன்னு என்னவெல்லாம் பேசுறாங்க. இது கொடுமையிலும் கொடுமை.