Lovely update ma saranya
Nachu Well-known member Member Sep 21, 2021 #32 ரொம்ப இயல்பு போல பழகுறானே இந்த டாக்டர்...... புரிஞ்சுக்க முடியலையே?? மாணிக்கம், சுந்தரிக்கு மட்டும் மந்திரிச்சாப்புல இல்லை..... எங்களுக்கும் லைட்டா மந்திருச்சாப்புல தான் இருக்கு...... எல்லாம் இந்த சரண் கைங்கரியம்
ரொம்ப இயல்பு போல பழகுறானே இந்த டாக்டர்...... புரிஞ்சுக்க முடியலையே?? மாணிக்கம், சுந்தரிக்கு மட்டும் மந்திரிச்சாப்புல இல்லை..... எங்களுக்கும் லைட்டா மந்திருச்சாப்புல தான் இருக்கு...... எல்லாம் இந்த சரண் கைங்கரியம்
J JRJR Well-known member Member Sep 21, 2021 #37 ஏன் சுந்தரியம்மா, டென்ஷன் ? ஏற்கனவே மந்திரிச்சி விட்ட மாதிரி தான் இருந்தீங்க ?