Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் நின் மொழி மார்கழி - 10

Advertisement

என்னங்க சரண்யா இப்படி பட்டென முடிச்சிட்டீங்க…இன்னும் கொஞ்சம் நிதுவை ஓட்டியிருக்கலாமே திரு. ஆனாலும் இதுவும் நல்லாத்தான் இருக்கு. நிது சேர்மனை பார்த்து எப்படி பேசப்போகுது…திரு நீ அல்டிமேட் கேடியாச்சே..எப்படியும் உன் வழிக்கு கொண்டுவந்துவிடுவாயே…பாவம் அந்த மிரு பொண்ணு என்ன குட்டையை குழப்பபோகுதோ..
Soooooo sweeeeet story. ????
 
4 epi போட்ட பொன்னான பொண்ணே.... அவங்க பேசினதையும் போட்டிருக்கலாம்..... உன் பேச்சு இன்னிக்கி night வரைக்கும் கா....
 

Advertisement

Top