:)
S saroja Well-known member Member Aug 7, 2022 #44 காந்திமதி பாட்டியின் அதட்டல் உருட்டல் ரொம்ப அருமை பாவம் எழில்மணி மகேஷ்வரியோட வருத்தமும் கஷ்டமா இருக்கு
காந்திமதி பாட்டியின் அதட்டல் உருட்டல் ரொம்ப அருமை பாவம் எழில்மணி மகேஷ்வரியோட வருத்தமும் கஷ்டமா இருக்கு
Nachu Well-known member Member Aug 7, 2022 #48 எழில் எல்லாம் திருந்தாத கேஸ். பாட்டி லப் யூ ?? சொக்கரே..... அம்புட்டு ஆணவம் ??
S sumiram Well-known member Member Aug 7, 2022 #49 Arumaiyana ud. Ezhil ippo konjam yosikkuraru. Pattiyoda pecha, nangalum ethirparthom.