Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் தேன் மொட்டு கோலங்கள் – 15

Advertisement

வானம் இடி இடிக்க...
மத்தளங்கள் சத்தமிட...
ராசாதி ராசா தொடுத்த மலைதான்...
இந்த ராசாத்தி தோள் மீது முடிச்ச மலைதான்...
நினைச்சது பாலிச்சது அம்மா..
எனக்கு அது கிடைச்சது அம்மா....
என்னம்மா சொல்லம்மா...
கண்ணம்மா கையை தொட்டு...
 
சொக்கன், மதுரா காதலும் கல்யாணமும் போலவே அழகான நிறைவான அத்தியாயம்.
 
ஹாய் அன்பூக்களே,

நானே எதிர்பார்க்கலை. இன்னைக்கு பவர் காலை வாரிவிட்டிடுச்சு. அதான் இவ்வளோ லேட் :) வந்ததும் டைப்பண்ணி போட்டுட்டேன். :) :)

என்னோட எஃபி ஐடியை மார்க் ப்ளாக் பண்ணிருக்கறதால என்னால எஃபில எங்கயும் மூணு நாளைக்கு லிங்க் ஷேர் பண்ணவோ, போஸ்ட் போடவோ முடியாது. படிக்கிற அன்பூக்கள் படிச்சிட்டு இங்க கூட கருத்தை சொல்லலாம் :) :) :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

தேன் மொட்டு கோலங்கள் – 15 (1)

தேன் மொட்டு கோலங்கள் – 15 (2)

தேன் மொட்டு கோலங்கள் – 15 (3)

தேன் மொட்டு கோலங்கள் – 15 (4)

தேன் மொட்டு கோலங்கள் – 15 (5)

? ? ? ? ?

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)
இணைந்திருங்கள் என்னுடன் ?????
Nice
 
எங்க ஊர் கல்யாணத்தை கண்ணு முன்னாடி நிறுத்திட்டீங்க பா... செம. சொக்கனும் மதுராவும் சொக்க வச்சுட்டாங்க???
 
ஹாய் அன்பூக்களே,

நானே எதிர்பார்க்கலை. இன்னைக்கு பவர் காலை வாரிவிட்டிடுச்சு. அதான் இவ்வளோ லேட் :) வந்ததும் டைப்பண்ணி போட்டுட்டேன். :) :)

என்னோட எஃபி ஐடியை மார்க் ப்ளாக் பண்ணிருக்கறதால என்னால எஃபில எங்கயும் மூணு நாளைக்கு லிங்க் ஷேர் பண்ணவோ, போஸ்ட் போடவோ முடியாது. படிக்கிற அன்பூக்கள் படிச்சிட்டு இங்க கூட கருத்தை சொல்லலாம் :) :) :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

தேன் மொட்டு கோலங்கள் – 15 (1)

தேன் மொட்டு கோலங்கள் – 15 (2)

தேன் மொட்டு கோலங்கள் – 15 (3)

தேன் மொட்டு கோலங்கள் – 15 (4)

தேன் மொட்டு கோலங்கள் – 15 (5)

? ? ? ? ?

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)
இணைந்திருங்கள் என்னுடன் ?????
Nice ep
 
சில சடங்குகள் சம்பிரதாயங்கள் புதுசா தெரிது. அகிலனை நினைக்கும் போது பாவமாக இருக்கு. ஆனால் புரிந்து கொண்ட மனைவியெனவும் ஒரு அளவுக்கு அனுசரித்து போகலாம் ஒரு நேரம் பொறுமை கடந்தால் அந்த உறவிற்கே அர்த்தமில்லாது போய்விடும். ஆனால் கல்யாணம் நடந்து 10 நாளில் வந்த தைரியம் முன்னமேயே வந்திருக்கலாம். ஆனால் என்ன செய்தாலும் நடக்க இருப்பது நடந்தே தீரும். அகிலன் புரிந்து கொண்டால் நன்று
 
இந்த திருமண சடங்குகள் எல்லாம் இதே போல் தான் எங்க குடும்பத்துலயும் நடக்கும்.but I am from Srilanka but நாங்க இருக்கிறது city la தான்.
 
Top