Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் தூரிகை வனமடி - 6

Advertisement

மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

போ வேலையை விட்டுட்டானா?
இனியாச்சும் முகிலன் நிம்மதியா இருக்கட்டும்
ஆனால் அனலரசுவுக்கு இன்னும் தணலைக் கொட்டியது போலிருக்குமே
இனி முகிலன் ஓவியா கல்யாணம் அவ்வளவுதானோ?
 
Last edited:
அனலரசு கல்யாணத்துக்கு தடைக்கல் போடபோகுது போல
முகிலின் அடுத்த பதில் என்னவாயிருக்கும்
 
இந்த ஓவியா பொண்ணு மட்டும் கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருந்தா போதும் அப்பாக்கு பயப்படாம... மிச்சத்தை முகில் பார்த்துப்பான் :):):)
 
Last edited:
Analukku konjam thanni oothi anainga pa
Well done mugilan good decision better late than never
Ippo oviyai thara mattennu solluvar
Pathukkalam
 
Top