Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் துணையெழுத்து நீயாக... - 1

Advertisement

என்னது வட்டச்செயலாளர் வண்டு முருகனா... அவனோட கெத்து என்ன இந்த புள்ள அசால்ட்டா இப்படி சொல்லிடுச்சே... இப்பவே இப்படி ன்னா கல்யாணம் ஆனதும்.......
Hi sis, எனக்கு ஒரு doubt!??வண்டு முருகன், ஆவுடையப்பன்- பத்ரி, பிரனிதா room குள்ள போனதும் ஒருத்தர் போறாரு( அவங்க சொல்ற commetuku சிரிக்கிறாங்கன்னு சொல்லிருப்பாங்க , அப்றம் பத்ரி க்கு போன் வந்தும் - hero pranitha kita தனியா பேசணும் னு சொல்லி வெளிய ponathum ஒருதர் வராரு தானே.. ரெண்டு பேரா? இல்ல வண்டு முருகன்னு /ஆவுடையப்பன் ன தான் கலாய்க்குறங்களா? ஏன்னா, எனக்கு ரெண்டு பேரு மாறி இருக்கு - வண்டு முருகன் னு கமெண்ட் பண்ணும்போது அவன் அவன் னு சொல்லறாங்க , ஆவுடைப்பன் வரும்போது intro குடுக்குறாங்க.. ஆனா, ஒருத்தர் போயி இன்னோருத்தர் வரமாரி இருக்கு.. அதான் எனக்கு confuse aaaguthu.. பத்ரி தவற ரெண்டுபேரு இருக்குறமாரி இருக்கு. நிதி அமைச்சர் நாள பெரிய ஆளு னு சொல்ரீங்களா?? ?
 
ரெண்டு பேரும் ஒரே ஆள் தான். ஆவுடையப்பன் தான் காதுல ப்ளூடூத் வழியா பிரனி பேசறதை கேட்கறான். :)
 
Ohh!! ரெண்டுதடவ உள்ள வரமாரி சொல்லிருந்திங்க அதான் confuse aayiten... Thank you pa!!?
 
முதல்ல அவனோட ரூம்க்கு போறான். அடுத்து இவங்க இருக்கற ரூம்க்கு வரான் :) :) :)
 
Top