Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் துணையெழுத்து நீயாக... – 7

Advertisement

Mr. White surprise kodukurraru!! Athavida neenga correct a edathula 'to be continued' card pottutingalae sis...
Interesting epi sis
 
Mr. White &Saran தெளிவா தான் இருக்காங்க ......
படிக்கிற நாம தான் குழப்ப பொங்கல் வச்சுட்டு இருக்கோம். வண்டு முருகன்...... செண்டு முருகன்...... Humour sense க்கு உங்களுக்கு நிகர் நீங்களே தான் saran ??
 
என்னடா வாழ்க்கை இது மிஸ்டர்.வொயிட்க்கு ??

தூங்காம இப்படி பிசாசு மாதிரி மோகினிய பார்கக வர்ற??
 
ராங் நம்பர்னதும் ஓடி வந்துட்டாரே செண்டு முருகன்
Very interesting update
 
Top