Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் துணையெழுத்து நீயாக... – 5

Advertisement

அருமை சரண் ??
உங்கள் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதம். அத்தனையும் பிடித்து போகிறதே!!!!!
 
சரண்மா வர வர நீங்க சரியில்லை, இதமா வார்த்தைகள இரசிச்சு படிக்குறதுக்குள்ளே உங்க ஹீரோ கடுப்படிக்கிற மாதிரி நீங்களும் கடுப்படிக்கிறீங்க.

இனிமே பிரச்சன வந்தா ஹீரோ தலைய கொடுத்தாவது முடிப்பார்னு ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்து எபிய முடிக்கிறீங்க. :rolleyes: :rolleyes:
 
சிஸ் ஒவ்வொரு வார்த்தைகளும் சூப்பராய் எழுதிறீங்க ?????
 
Top