Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் சின்ன மூக்குத்தி பூ - 4

Advertisement

என் மனைவியா அவள் responsiblity. எனக்கே..-- ஷ்ரவன்...

எப்படி உங்களை போகவிடுவேன் என்னை விட்டு....
நீங்க போனா உங்க பின்னாடியே உங்க ஊருக்கு வந்துருவேன்......- வாசு

bonding நல்லா இருக்கு .....
கட்டாயக் கல்யாணம் என்றாலும் அதற்கான மரியாதை இருவரும் தருவது ....

nice going....
Super
.. fine narration ....
Thanks dear Saran ....
வாழ்க வளமுடன்
 
Last edited:
இம்ப்ரெஸ்னு இரிட்டேட் பண்ணத்தான் சொல்லிக்குடுக்குறா போல :unsure: :unsure: :unsure:
அவங்க ரெண்டு பேரையும் தனியா விட்டாலே போதும் அவனே நல்லாத்தானே பாத்துக்குறான் ???
 
Top