Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் சின்ன மூக்குத்தி பூ - 2

Advertisement

:love::love::love:

யோவ் நீதானய்யா அது :unsure::unsure::unsure: அதான் ??? வச்சது......
இங்கே உக்கார்ந்து கையை புடிக்கிற...... வாசம் புடிக்கிற........


வெஞ்சென்ஸ்-வெஞ்சினம் :p:p:p எம்மா முடியலை உன்னோட.....
நீ காவோலையில் நாய்........ ஒரு பழமொழி சொல்வாங்க....... அப்படி பேசிக்கிட்டே இருக்கிறியே........

ஆனானப்பட்ட சூர்யவர்த்தனையே கவுத்த வம்சம் சரண் ஹீரோயின்ஸ்........
உன்னை எல்லாம் :p:p:p காசுக்கு கூட மதிக்கமாட்டா போல........
அதுல நீ வேற (அவ அத்தான் சொல்ற மாதிரி) போலீஸ் னு அடிக்கடி சொன்னாதான் தெரியும்......
கொஞ்சமும் ஹீரோக்கான எந்த களையும் இல்லை உன்கிட்ட........

வாசு னு சொல்லியே கவுந்துபுடுறியே......
என்னத்த சொல்ல.......

சங்கர் தான் terror பீஸ் போல.......
அபர்ணிதா பேச்சு எடுபடலையே.......
 
Last edited:
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


சின்ன மூக்குத்தி பூ - 2

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
சூப்பர்
 
Top