Take care of ur health pa.....ipo ulla situation la first healthku importance kudunga......maththathu ellam appo than....ஹாய் அன்பூக்களே,
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
உடம்புக்கு முடியலை. உட்காரவே முடியலை. அதான் மெதுவா டைப் பண்ணேன். நாளைக்கு முடிஞ்சா அப்டேட் தரேன். இல்லைன்னா நாளை மறுநாள் தான்
டைப் பண்ணினதும் அப்படியே போட்டிருக்கேன். நாளைக்கு கரெக்ஷன் பன்றேன். அட்ஜஸ்ட் பண்ணுங்க
கவிதை பேசும் வானம் – 9 (1)
கவிதை பேசும் வானம் – 9 (2)
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்