ஜி சூப்பர் ஜி????.
Semma update Saranya ji??????.
ரோஜா மனசுல இவ்ளோ வலி இருக்கும்ன்னு எதிர்பார்க்கல???. அதுக்குள்ள மாப்பிள்ளை பார்த்து ஃப்க்ஸே பண்ணிட்டீங்களா????. ரோஜா கிட்ட கேக்கணும்ன்னு கூட தோணலையா இவங்களுக்கு????.
அங்கிள் ?? தெளிவாக குழப்புறார்?. ரோஜாவை பிடிச்சு இருக்கு, ஆனால் அது லவ் இல்லையாம்????????. நானும் சக்தி மாதிரி குழம்பி போயிட்டேன்????.
ஸ்ரீகும் சக்திக்கும் நடுவுல என்ன பிரச்சினை ????. எப்ப பார்த்தாலும் முறைச்சுகிட்டே திரியறாங்க????.
இன்னைக்கு சக்தியோட டேர்ன்னா??. ரோஜா வச்சி செய்யறா ???.
"சிவனும் சக்தியும் சேர்ந்தா மாசுடா, இன்னைக்கு ரோஜா ஜூசுடா"??????????. வேற லெவல் சரண்யா ஜி ?????.
Eagerly waiting for your next update ??????.