Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மூடி காதல் நானாவேன் - 6

Advertisement

???
superb update Saranya ji ??.
என்னமா வாய்பேசறா ரோஜா ????. ஆனானப்பட்ட விதுரனையே சிரிக்க வைச்சுடியே????. ரோஜாவுடைய குறும்பும் பேச்சும் அருமை ?????.

'கடிச்சு குதிச்சு பதிச்சு புடிச்சு'???????? நல்ல ரைமிங் அண்ட் டைமிங் ????.
ரோஜா க்ரஷ்ன்னு ஒத்துக்கிட்டா?. மூஞ்சில தொப்பை வச்ச ஹாண்ட்சம் ஏன் ஒத்துக்க மாட்டேங்குறான் ?. இதுல இவன்தான் வாண்ட்டடாக போயி பேச்சை வளர்க்குறான்???.
ஒருவேளை ரோஜாக்கு கல்யாணம் ஆகப்போகுதுன்னு தெரிஞ்சா ஒத்துக்குவானோ????.

Eagerly waiting for your update Saranya ji ??????.

விதுரன் மட்டுமா சிரிக்கிறான் ? ? ?

தேங்க் யூ :)
 
Kaadhal arambikrathukulla speed breaker a...athukulla maapillai parthacha
Little devil mela konjundu koota feel illaiya handsomeku nice epi sis

இல்லைன்னு அங்கிள் அடிச்சு சொல்லிட்டாரே என்ன செய்யலாம்? ? ? ?

தேங்க் யூ :)
 
Nice epi?..ரோஜா க்கு feeling start ஆயுடுச்சு ☺..ஆன அவங்க அக்கா speed breaker மாறி நடுவுல இருகாங்க?..அதுக்குள்ள marriage fix ஆக போகுதா ?... waiting for next epi?

அக்கா தான் ரோஜாவுக்கு ஸ்பீட் பிரேக்கரா இருந்து அவளை விட ஸ்பீடா இருக்கா

தேங்க் யூ :)
 
Top