அருமையான முடிவு வெற்றி பெற வாழ்த்துக்கள்
Dharani Well-known member Member May 26, 2020 #39 Roja தூள்.... அதுவும் டெலிவரி வாட் ல பிரபாஸ் wine shop காமெடி... சான்ஸ்யே இல்ல.... விஸ்கி நீ எல்லாம் திருந்தவே மாட்டா.... சக்தி ஸ்ரீ சங்கு விலாசினி எல்லாரோட நட்பு அருமை.... Mr சிடுமூஞ்சி விது mr சிரிச்ச மூஞ்சி ரோஜா வா மாறிட்டான்
Roja தூள்.... அதுவும் டெலிவரி வாட் ல பிரபாஸ் wine shop காமெடி... சான்ஸ்யே இல்ல.... விஸ்கி நீ எல்லாம் திருந்தவே மாட்டா.... சக்தி ஸ்ரீ சங்கு விலாசினி எல்லாரோட நட்பு அருமை.... Mr சிடுமூஞ்சி விது mr சிரிச்ச மூஞ்சி ரோஜா வா மாறிட்டான்
J JRJR Well-known member Member May 26, 2020 #40 மனதில் எப்பொழுதும் இருக்கும் லிட்டில் டெவில் மற்றும் அங்கிள் என்ற அழைப்பும். வாழ்த்துக்கள் சிஸ்.