Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மூடி காதல் நானாவேன் - 24

Advertisement

விஸ்கி சரியான கிரிமினல்
ஆனா நம்ம மாஸ் ஹீரோ
விதுரன் சூப்பருங்கோ
அப்பா மகள் லூசுக
ரோஜா அந்த கும்பல் கிட்ட
ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பா
 
இந்த பிராந்தி விதுரன் கிட்ட நல்லா வாங்கிகட்டிகிட்ட,இவள் திமிர், தில்லங்காடி வேலையெல்லாம் விதுரன்க்கு நல்லா தெரிந்திருக்கு, ரோஜாகிட்ட உண்மையா சொல்லிட்டான், அவள் அக்கா பத்தி அவளுக்கு தான் நல்லவே தெரியும், இப்ப விது சொல்றத கேட்டு அவள் மனசு நிம்மதியா இருக்கும்,??????
 
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

@premalatha நீங்க சொன்னது கரெக்ட் :)


கண்மூடி காதல் நானாவேன் – 24 (1)

கண்மூடி காதல் நானாவேன் – 24 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
ஓ மை காட்
இன்னும் ரோஜாவை குழப்பபோறாளா
 
Top