Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மூடி காதல் நானாவேன் - 23

Advertisement

அருமையா இருக்கு அனைத்து கதை பதிவுகளும், ரோஜா அருமையான, அட்டகாசமான ஜாலியான கதாநாயகி, அவள் கலாட்டாக்களும் பேச்சுகளும் அருமை, அதே சமயம் ரெம்ப தெளிவானவள், விதுரன் ரோஜாlவை விரும்பாமல், அவளை இக்கட்டான சூழ்நிலையில் கல்யாணம் பண்ணுவதும் அவளை அன்பாய் பார்த்துக்கறதும், அவன் அம்மாவிடம் வம்பிழுப்பதும் அருமை, சக்தி விதுரன் நண்பனாக அவன் கல்யாண விஷயத்தில் விது அம்மா, அப்பாவிடம் மாட்டிகிட்டு முழிப்பதும் அவன்கலாட்டாக்ளும் அருமை, இனிமையான அழகாண, குடுப்பம் கதை ரெம்ப அருமையா இருக்கு ஒவ்வரு பதிவும் ?????????♥️♥️♥️???
 
Top