Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மூடி காதல் நானாவேன் - 2

Advertisement

Lovely update dear
sakhi sri parthum kandukala apdina randuperum trinjavangala
Roja ponnu arimugam ellam modalave iruku hoom
ரோஜாவை பத்தி அவ ஃபேமிலி வரப்போ தெரியும் :)

தேங்க் யூ :)
 
ஸ்ருதி ஹாசன் தென்பாண்டி சீமையிலே பாடுற வீடியோ ஒன்னு FB ல திட்டு போட்டாங்களே......
நான் இன்னைக்கு தான் பார்த்தேன்.......
அதன் தென்பாண்டி பார்க்கவும் சொன்னேன்.......
தென்பாண்டி தமிழே கூட எனக்கு பிடிக்கும்......

இடிச்சுக்கிட்டாங்க தானே???
அய்யோ அந்த வீடியோவை பார்த்து நொந்து நூலாகிட்டேன். இந்த கொரோனா எதையெல்லாம் பாக்க கேட்கவைக்குதேன்னு

இடிச்சா சொல்லுவானாமா இவன். அதான் ரோஜா பேசினா அப்டி ?
 

சில இடங்களில் பேச்சு தான் பாதுகாக்கும். சில இடங்களில் பேச்சுதான் பிரச்சனையும் கிளப்பும் :)
பார்ப்போம் இது எங்கே போகுதுன்னு :)

தேங்க் யூ :)
 
Top