Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 22

Advertisement

Very nice update Saranya ji ?????

வாசு சூப்பரா பேசினான்....???????????
முத்துவேலுக்கு அறிவேயில்ல..??‍♀️??‍♀️?
இப்படியா ஒவ்வொரு விஷயத்துக்கும் அவர்கிட்டயே வந்து நிக்கணும்னு நினைப்பாரு...??????

கடைசில என்ன ட்விஸ்டு...??????‍♀️??‍♀️
கல்யாணத்துக்கு கடைசி நேரத்துல வந்த மாதிரி, ஹனிமூனுக்கும் ட்ரைன புடிக்க கடைசி நிமிஷம் தான் போவானோ...??????????????

Eagerly waiting for your next update Saranya ji ??????
 
Last edited:
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)



கண்மணி நானுன் நிஜமல்லவா – 22 (1)
கண்மணி நானுன் நிஜமல்லவா – 22 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
வாசு ஐ லவ் யூ டா???
அன்பு உங்களுக்கும் ஐ லவ் யூ தான் ?????
 
Saranya sissy unga ellaa kadhaigal la varra maamiyarume arumaiyana characters dhan super
Anbukkarasi ma emotional ah pesi blackmail panreenga but muthuvel sir ku avaroda gethaiyum thandi unga melana pasam avara neenga enna sonnaalum namba vachidudhu
Ennadhan sonnaalum thambi thambi dhan marudhuvoda unarvugalukku madhippu kuduthu avanoda suyathulaye avan asaippattadhai nadathi kuduthutta vasu super
 
Last edited:
மருதுவுக்கு கொடுக்கணும் கூட எண்ணமில்லையே முத்துவேலுக்கு,
உசுருக்கு தண்ணி ஊத்தாம அப்புறம் கொடுத்து என்ன பயன் சூப்பர் வாசு ??????
 
Top