Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 12

Advertisement

:love::love::love:

இப்போ மட்டும் அழகு பாட்டி இருந்தால் உன் உறப்பெட்டியை மூடு னு சொல்லியிருப்பாங்க........ யாரையும் பேசவிடாமல் பேசிக்கிட்டே இருக்கிற.......
முகேஷ் ஹாசினி உன் பொண்டாட்டி னு ஒரே அட்வைஸ் மழை பொழியுற.....

போதாக்குறைக்கு சும்மா இருந்த உங்கப்பாவையும் உசுப்பேத்தி விட்டுட்ட மாமியார் கேசரி கேட்டு........
உங்கம்மா உனக்கு அம்மானு நிரூபிக்குறாங்க உங்கப்பா கிட்ட....... தேன் முட்டாய் பொண்டாட்டிக்கு குடுத்துட்டு வந்து உன்னை காய்ச்சப்போறார்....

என்னடா மாமியார் கேசரி ரொம்ப பேமஸ் ஆச்சு போல....... உங்கப்பாவுக்கும் புடிச்சுட்டாமே........
மாமியாருக்கு ஒரு போனை போட்டு சொல்லக்கூடாதா........
விருந்துக்கு ரெடியா வச்சிருப்பாங்க......
பாவம் மாமியார் உன்னை பார்த்து ஓடி ஒளிய போறாங்க.......
 
Last edited:
ஹாய் ப்ரெண்ட்ஸ்,
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


கண்மணி நானுன் நிஜமல்லவா – 12 (1)
கண்மணி நானுன் நிஜமல்லவா – 12 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
Semma lovely episode
Vasu ennada sollavarai
Poorvakum putiyalai engalukum putiyalai
 
Poorva ku indirect instructions Pola haasini kitta pesinathu...வாசு கண்மணியை விடமாட்டேங்கிறாரே....முத்துவேல் அன்பு conversation படிக்கும்போது???... அருமையான பதிவு
 
Top