Very emotional and big update Thanks pa
குழந்தை இல்லன்னா எப்படி எல்லாம் பேசுறாங்க. ஆத்மா ரிதுவை தாங்குறது சூப்பர்.
ஆனந்தியும் வந்திருக்காரா.எல்லோரும் வீட்டிற்கு வந்திருக்கிற தருணம்..அடடா ...
எல்லாரும் இருந்தும் கண்ணனை தவிக்க விட்டாங்க. ரிதுக்கும் உறவுகள் இருந்தும் இல்லாத நிலை. இப்ப சந்தோசம் தான்.