Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்ணாளன் கைகள் தொட்டு – 2

Advertisement

என்ன அநியாயம் அவளுக்கு
காபி கூட குடுக்க கூடாதா
இந்த ஆனந்தி என்ன
இப்படி இருக்கா
வந்த பொம்பளைங்க ரிதுவ
பேசறத கேட்டு சும்மா
இருக்காங்க ??

ரிதுவோட அம்மா அப்பா
ரெண்டு பேரும் இல்லைனா
முருகேஸ்வரி வித்யா யார்

பொண்டாட்டி ஜிமிக்கி மைல
ரொம்ப கண்ணுதான்
ஆத்மாக்கு???
 
Top