Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கடல் வானமோ கார்மேகமோ - 7

Advertisement

பயபுள்ள measuring class எடுக்க start பண்ணிட்டான்...

இவனுக்குள்ளும் ல்தகா சைஆ இருக்கு.. ஆனால் status தடுக்குது...
மாமனார் மருமகன் combo as usual செம்ம...
Poison... 🤭🤭🤭 எனக்கு அது புரியவே ஒரு நிமிஷம் ஆச்சு.. நஞ்சப்பன் English translation 🤣🤣🤣

'எப்பேவாடா?' 'எப்பே தான்' இப்படின்னா என்ன??? புரியல 🤔🤔🤔
 
Top