Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கடல் வானமோ கார்மேகமோ - 6

Advertisement

Semma enna nadakirathu Karmegavannan manadhilum oru siru salanamo adduththavanga entru Aazhini yai Kannanan sonnathai avalaal thaanga mudiyavillai kaadhal konda manam avalathu paavam superb mam ud arumai viji
 
Correct avangalukku vakkeel aduthavangalukku judge....👌👌👌👌👌👌👌💯💯💯...... ore naal avala kavanichathulaye correct aa kandupiduchitiye...... athe mari unnayum nee konjam alasi pakkalam.....
 
Aduthavanga vishaymana Enna athuneah theriyama karuththu solla vara vendiyathu... Thakka padhiladaii... Thirunthatha jenmanga..
Kanna is find her... Ana Enna Panna poran... Aazhii mattikita NXT Enna.. 😍😍😍 egarly waiting to NXT move🤗🤗
 

செம்ம dose ஆழி..
👏🏻👏🏻👏🏻
கண்ணனே அசந்துட்டான்...
அடுத்தவனை பற்றி புறணி பேசவே ஒரு கூட்டம் இருக்கு... 😖😖😖

கண்ணா... விட்டதை வேலையில பிடி பிடின்னு பிடிச்சிட்டான் 🤣🤣🤣

Right tu... பையன் புள்ளிகளை இணைத்து கோடு போட்டுட்டான்...

Point அஹ் பிடிச்சிட்டான்... 🤙🏻🤙🏻🤙🏻
 
புத்தி கெட்டு போய் எண்ண நினைக்கிற கண்ணா
என்னா அக்கறை இருவருக்கும் சூப்பர்
 
கண்ணா அவளின் மனதை படித்து விட்டான் ஆனால் ஏறறுகொள்ள முடியல
இனி என்ன பண்ண போறானாம் இவன் ....
அவளின் மனசு பெற்றவர்களுக்கு கூடபுரியல🤧
கண்ணவின் பதில், புறணி பேசியவர்களுக்கு சரியான மூக்குடைப்பு 👌
படித்தவர்களா இவர்கள் என்ன தோணிச்சு 😔
சூப்பர் 😀
 
Top