Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கடல் வானமோ கார்மேகமோ - 14

Advertisement

டிடிஆர் ஓட்டிய ட்ரெயினில் பயணம் செய்து. .. சிரித்து சிரித்து வீசிங் ஜாஸ்தியானதால் இன்றைய விமர்சனம் நாளைக்கு தான்

ஆத்தீ அக்கா டேக் கேர் 🤗 🤗 🤗
 
enna solla sis, sirichukitta padichen, wonderful, kanna chance illai, ayyanaru konjam moochu vidanum, pesarathai first kathu koduthu kekkanum, athellam illai. magi ma super oru thalai ku ethanai mottai poduveenga
 
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭, ஐயோ முடியல 😭😭😭😭😭😭😭😭.....
சிரிச்சி சிரிச்சி வயறு வலிக்குது நான் அழுகுறேனா சிரிக்குறேனானு என்னை சுற்றி ஆராய்ச்சியே நடக்குது எங்க வீட்டுல 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😭😭😭😭😭😭🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣.

அட பாவிங்களா குடும்பமாடா இது, எல்லாரும் இப்படி குதி குதின்னு குதிச்சு, இதுல நஞ்சப்ப வேற ஓடி வந்து குதிச்சு ஐயோ கடவுளே வாயெல்லாம் வலிக்குது காப்பாத்து😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂.
 
Top