Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கடல் வானமோ கார்மேகமோ - 14

Advertisement

கலகலப்பான அப்டேட்....😅😅😅😅🤣🤣🤣

கண்ணா...🤩 எவ்ளோ சேட்டை... பாவம் அந்த மனுஷன்.... கொஞ்சம் விட்டா மயக்கம் போட்டு விழுந்துருப்பாரு.... 🤣அவர் பொண்டாட்டி மட்டும் சும்மாவா.... அவங்களும் குசும்பு பிடிச்சவங்க தான்... 😆 பாவம் வேந்தன் இவங்களை வச்சுகிட்டு ... 😄 இதுல நஞ்சா வேற பாவம் ஆடு தானா வந்து தலையை கொடுத்து சிக்கிடுச்சு... 😄
 
Top