Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கடல் வானமோ கார்மேகமோ - 13

Advertisement

Super epi saran assathitinga ; 😍avan en court ku ponum antha judge a avana theditan varar intha T T R eppo pathAlum avana cross check pannitey irukkar kannan vida nalla pullai kidaikuma poya unnaku mottai poda antha amma vendikittu iruku ( mahila) kathu vera kutha poguthutam super la
 
எனக்கு நானே சொல்லிக்கறேன். வரவர ஒரு டீ, டிக்காஷன், பாயாசம், பருப்புக்குழம்பு ஒண்ணுமே இருக்கமாட்டுது எனக்கு. இன்னைக்கும் சொன்ன நேரத்தை விட லேட். 🤗 🤗 🤗
😂😂
ஹாஹாஹா சரண் டியர்......
நீங்க என்ன எல்லாம் cook பண்ணுறீங்களோ கூடுதலா cook பண்ணிடுங்க. உங்களுக்கும் எல்லாம் கிடைச்சுடும். ஜிம்பில் 😉😉
Just fun.

அருமை சரண்.
ஸோ அந்த பாட்டை வச்சே அவனை கண்டுக்கிட்டாரோ?? அதான் பொறுமையாக இருந்தாரோ??
வாழா ok. TTR சும்மாவே ஆடி ஆடி குதிப்பாரு....... இப்போ இவங்க எல்லோரும் காலில் சலங்கையை கொண்டு வந்து மாட்டி விடுறாங்க.
ஜோரா குதிச்சு சாமி ஆட போறாரோ??
 
Awesome. Negizhchi,sandosham,nakkal kalandha sema ud idhu. Ko ennanga neenga ipdi panreenga? Ungaluku mottai pottu,kaadhu kuthara alavuku magizha va bayamuruthi vechurukeenga. Irundhaalum indha ularal koodadhu magi ma. Ko sir konjam porumai. Edutha odane high gear la pona epdi
 
ஹாய் அன்பூக்களே,

எனக்கு நானே சொல்லிக்கறேன். வரவர ஒரு டீ, டிக்காஷன், பாயாசம், பருப்புக்குழம்பு ஒண்ணுமே இருக்கமாட்டுது எனக்கு. இன்னைக்கும் சொன்ன நேரத்தை விட லேட். 🤗 🤗 🤗

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗

கடல் வானமோ கார்மேகமோ – 13 (1)

கடல் வானமோ கார்மேகமோ – 13 (2)

🌊🌊🌊

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰


அப்பறம் முக்கியமான விஷயம் 👇 👇 👇 👇

ஆடி பதினெட்டாம் பெருக்கு. அனைவருக்கும் எல்லா வளங்களும் பெருகட்டும் என்னும் வேண்டுதலுடன் நம் அடுத்த பயணம்.
🥰
🥰
🥰


இன்னைக்கு நல்லநாள். சரி நாமளும் அடுத்த கதைக்கான டைட்டிலை அநோன்ஸ்🤩🤩🤩🤩 பண்ணிருவோம்ன்னு வந்தேன்.
🌹
🌹
🌹


அடுத்த கதை #பூவிழி_தீபமேற்றி
🪔
🪔
🪔


#கடல்வானமோ_கார்மேகமோ நிறைவுக்கு வரவும் இந்த கதை நம் வாசிப்பிற்கு வந்திடும்
🤗
🤗
🤗

View attachment 5209

சரண்யா ஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Oh poor Saran ma :unsure: “Nanga readers ellarum koodama serthu - yummy tea leaves, ground coffee, payasam, paruppu kulambu ellame serthu oru samparu anupiduvom, no worries ma🤷‍♀️🥘.

Sithumma and Mahila are typical lovely mothers, just like your other stories ma, but your description of Kanna’s feeling - Paripooranam is just awesome, priceless ma🤩🤩🤩
 
நிஐமா வேந்தன் சார் பாவம் தான் 😀
அவரை பாடாய் படுத்துறாங்க மனைவியும் ,வாரிசும்😂
சூப்பர் 😀
 
Vendhan 🤣🤣🤣
Ayyo intha Magizhamma vera vaayai ulari vaikkirangale…

Ippo than Vazha kku avan paadina pattu nyabagam vandhu irukku 🤭🤭🤭
 
Top