Vijay - abusing his authority in class, not good for a good professor...maybe he is not matured enough to leave his personal grievances outside the class
Pavithra - fight back...if you don't he will humiliate you even more.
இம்புட்டு தான் என்னால சொல்ல முடியும். டேய் விஜய் உனக்கு ஒன்று தெரியுமா...குட்டக் குட்டக் குனியிரவனும் மடையன்...குனியக் குனியக் குட்டுறவனும் மடையன். புத்திசாலி....புரிஞ்சு நட.