Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உருகினேனோ உறைகிறேனோ - 20

Advertisement

ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

உருகினேனோ உறைகிறேனோ - 20 (1)

உருகினேனோ உறைகிறேனோ - 20 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
Super. பழனி பேச்சு ரொம்ப சரி. ஆனா ரொம்ப லேட்.
 
இனிமேலாவது அருமைநாயகம் திருந்துவாரா, இல்லை நாய் வாலை நிமிர்த்த முடியாது என்ற ரீதியில் இருப்பாரா.
 
அருமை எருமை ஆகி விட்டார் போல.
எல்லோரும் அருமைய விட்டுட்டு அருமையா கல்யாணத்தை நடத்த கிளம்பிட்டாங்க..சூப்பர் சூப்பர்...
விஜய் அப்பு கல்யாணம் எங்க ன்னு எங்களுக்கு சொல்லுங்க சரண்யா,
அப்படியே ஒரு கேரளா ட்ரிப் போட்டுட றேன்.
கொரோனா வந்ததற்கு பிறகு வெளியே எங்கேயும் போக ல, ஒரு பங்ஷனும் அட்டென்ட் பண்ண ல, ரொம்ப போர் அடிக்கு து.
 
Top