யமுனாம்மா கலக்குறாங்க... எங்க எல்லார் லைக்கும் மொத்தமா அவங்களுக்குத்தான் ??? லவ்லி எபி... சிரிச்சுகிட்டே படிச்சேன் பக்கத்துல இருந்த என் பொண்ணு கடுப்பாகிட்டா.. அப்படி என்ன தான் படிக்கிறயோன்னு ???