Yesஉண்மையிலேயே தாமரை ரொம்ப குடுத்து வச்சவ.. எந்த வீட்ல கல்யாணம் நடத்தறதுக்கு பெண் வீட்டார் படும்பாட்டை புரிஞ்சுகிட்டு இந்தளவு அவங்களுக்காக யோசிக்கிறாங்க... ரியலி யமுனாம்மா கிரேட் ???
நிஜமாவே மகன் மீது பாசமா இருக்குறவங்க இப்படித்தான் நடந்துப்பாங்க ???