Enna make da nee? I am scared pottu irukean... Athai LOVE panni like panni irukke... Pl baby konjam paarthu ezhuthu... Only honey in keyboard.... No blood
இந்த ஆவிக்கும் மீரா குடும்பத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கும் ...
அச்சோ முடியல இந்த கதை புல்லா நான் புலம்பிக்கிட்டு தான் படிக்கணும் போல....?சரண் சிஸ்டர் ஹீரோ எல்லாம் ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு இருந்தாங்க ....இவன் என்னடா என்றால் பேயுடன் பேசுபவனா இருக்கான் ....அதைவிட பேயுக்கு பயந்தவனா இருக்கான் ?
சூப்பர் ?