Nice dr
Nachu Well-known member Member Nov 17, 2021 #44 இந்த சிவரஞ்சனி uh எல்லாம் மனுஷ பிறவிலே சேர்த்தி கிடையாது ?? பாவம் நிலா பொண்ணு
S saroja Well-known member Member Nov 17, 2021 #49 அவனோட தவிப்பு கலங்க வைக்குது சந்துரு இத்தனை விவரம் அருமை அருமையான பதிவு
J JRJR Well-known member Member Nov 17, 2021 #50 டூ மச் லவிங் பீலிங்ஸ் பா. பாவம் வம்சியும் நிலாவின் நிலையும். இந்த ரஞ்சனி பொறாமைலேயே பொசுங்கி போறா. நல்ல சிந்தனைகள் வேண்டும். சந்துருவுக்கு இருக்கும் பாசமும் பக்குவமும் அருமை.
டூ மச் லவிங் பீலிங்ஸ் பா. பாவம் வம்சியும் நிலாவின் நிலையும். இந்த ரஞ்சனி பொறாமைலேயே பொசுங்கி போறா. நல்ல சிந்தனைகள் வேண்டும். சந்துருவுக்கு இருக்கும் பாசமும் பக்குவமும் அருமை.