Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 7

Advertisement

Military nee thevaillama erichal aagara. Nee enna solradhu nila nila daanah? Yeppa adhu ippo daan velaiku vandhurukara ponnu. Veliyulagam ippo daan pazhagudhu. Pidivaadham pidichavanga rendu perum pa.
 
சூப்பர் அக்கா. ஹப்பா இந்த வம்சிக்கு இவ்ளோ கோவம் வருது.!!
 
பணம் கொடுப்பேன் என்று சொல்வது பிடிக்கவில்லை என்ற பிறகு மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்தால் கோபம் வராதா என்ன?
 
கடைசியா நிலா பேபிக்கு என்னமோ இருக்குனு புருஞ்சுடுச்சு
 
ஹாய் அன்பூக்களே,

இன்னும் ரெண்டுமூணு பார்ட் சேர்த்து குடுக்கலாம் தான். ஆனா நேரம் அமையறதில்லையே. அடுத்த வாரத்தில இருந்து முயற்சி பன்றேன். தீபாவளி வேலைகள் வேற :) :) :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)


இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 7 (1)

இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 7 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் ? ? ?
Nice ep
 
Top