Nice update......ஹாய் அன்பூக்களே,
இன்னும் ஒரே ஒரு எபி. டைப்ப டைப்ப வந்துட்டே இருக்கு. நாளைக்கு கண்டிப்பா பைனல் தான். நாளைக்கு கண்டிப்பா கரெக்ட் டைம்க்கு போட்டுடுவேன். நம்பிக்கை அதானே எல்லாம்
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 29 (1)
இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 29 (2)
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
இணைந்திருங்கள் என்னுடன் ???