Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 24

Advertisement

ஸோ அடுத்த epi எங்களுக்கு பிடிச்ச மாதிரி சரவெடி epi...... அப்படி தானே சரண்?? ??
அப்புறம்...... Uds எல்லாம் நாலில் இருந்து மூணு, ரெண்டு னு வந்துருச்சே ஏன்?? ??
ஒவ்வொரு epi ல வும் நெறையா spaces தான் இருக்கும் போல..... Epis பத்த மாட்டேங்குது சரண். கொஞ்சம் பார்த்து கூடையில போடுங்க pa ??
 
நல்லா இருக்கு பதிவு
ராமேஸ்வரம் நிலவரம்
கலவரம் ஆகம இருக்கனும்

?

தீபம் கோலம் அழகா இருக்கு
?
 
தீப கோலம் செம சூப்பரா இருக்குப்பா :love: :love: :love:
மணாலில தங்கலாம் சென்னைல தங்கக் கூடாதோ. ராமேஸ்வரத்தில் நல்ல சம்பவம் நடக்க இருக்குது
 
Last edited:
ஹாய் அன்பூக்களே,

ரொம்ப ரொம்ப ரொம்ப நேரமாகிருச்சு. இன்னைக்கு கார்த்திகை வேலைகள். எல்லாம் முடிச்சு சிஸ்டம் எடுத்து டைப்பண்ணி வர இவ்வளோ நேரமாகிருச்சு அன்பூஸ்

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 24 (1)

இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 24 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் ? ? ?

எங்க வீட்டு கார்த்திகை தீபம் :) :) :)
259341604_3104160393188325_8215383769246266515_n.jpg


Nirmala vandhachu ???
 
Top