ஒரு ஆதங்கத்தில் சின்ன புள்ள பேசிட்டேன் சிந்துக்காஎல்லாம் இயல்பா நடந்து இருந்தா, சரண்யா கதையே எழுதி இருக்க வேண்டாம்... அப்புறம் வில்லங்கம் பிடிச்ச சொங்கி இப்படித்தான் உக்கார்ந்து இருக்கும்...
View attachment 6687
Pic அல்டிமேட்
நாம ஹீரோ, ஹீரோயினுக்கு பொங்கல் வைப்பதை தள்ளி வைத்து விட்டு நாளைக்கு வரும் அங்கைக்கு ஸ்பெஷல் பாயாசத்தை ரெடி பண்ணலாம் வாங்கக்கா