அது வேற ஒன்னும் இல்லை ஜி.வாங்க பேசி பழகலாம் ஓகே... But அதுக்கு அந்த பொண்ணு புருசன் கூட இருந்தா தானே முடியும் அம்மணி... இந்த பொண்ணு அத்தை மடி மெத்தை அடி னு இருந்தா எப்படி
எல்லாம் இந்த அங்கை அம்மா பண்ற வேலை.......
அது வேற ஒன்னும் இல்லை ஜி.வாங்க பேசி பழகலாம் ஓகே... But அதுக்கு அந்த பொண்ணு புருசன் கூட இருந்தா தானே முடியும் அம்மணி... இந்த பொண்ணு அத்தை மடி மெத்தை அடி னு இருந்தா எப்படி
அங்கை கூட சேருறதுக்கு முன்னாடி மட்டும் இவ அறிவு அப்துல் கலாம் ரேஞ்ச்க்கு இருந்துதாக்கும்அது வேற ஒன்னும் இல்லை ஜி.
எல்லாம் இந்த அங்கை அம்மா பண்ற வேலை.......
அப்போவும் அந்த புள்ள சின்ன புள்ள தாங்க.அங்கை கூட சேருறதுக்கு முன்னாடி மட்டும் இவ அறிவு அப்துல் கலாம் ரேஞ்ச்க்கு இருந்துதாக்கும்
இந்த புள்ள சாமி படம் பார்த்து கெட்டு போனா நாங்களா பொறுப்பு தீரன் அதிகாரம் படம் பார்த்து இருக்கணும் பொண்டாட்டி செத்ததுக்கு கூட வராமல் போலிஷ் காரன் எவ்வளவு பொறுப்பா வேலை பார்க்கிறான் என்று தெரிஞ்சு இருக்கும் அட்லிஸ்ட் ராஜேஷ் குமார் நாவலாவது படிச்சு இருக்கணும் எங்க விவேக் ரூபலா கூட ரொமான்ஸ் பண்ண நேரம் இல்லாமல் எப்படி வேலை பார்க்கிறார் என்று தெரிஞ்சு இருக்கும்அப்போவும் அந்த புள்ள சின்ன புள்ள தாங்க.
என்ன கொஞ்சம் கலர் கலரா கனவு கண்டுக்கிட்டு இருந்துச்சு. அதை புடிச்சு இந்த star மாட்டுனவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டிங்க........
Adeiiiஇந்த புள்ள சாமி படம் பார்த்து கெட்டு போனா நாங்களா பொறுப்பு தீரன் அதிகாரம் படம் பார்த்து இருக்கணும் பொண்டாட்டி செத்ததுக்கு கூட வராமல் போலிஷ் காரன் எவ்வளவு பொறுப்பா வேலை பார்க்கிறான் என்று தெரிஞ்சு இருக்கும் அட்லிஸ்ட் ராஜேஷ் குமார் நாவலாவது படிச்சு இருக்கணும் எங்க விவேக் ரூபலா கூட ரொமான்ஸ் பண்ண நேரம் இல்லாமல் எப்படி வேலை பார்க்கிறார் என்று தெரிஞ்சு இருக்கும்