Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 20

Advertisement

அங்கை அவங்க போலீஸ் புருஷன் கிட்ட ரொம்பவே கஷ்டப்பட்டிருப்பாங்க போல. அவரோட கெடுபிடியில் இருந்து தப்பிக்க வைக்கத்தான் ப்ரியனையும், அமலாவையும் படிக்க ஹாஸ்டெலில் சேர்த்து இருக்காங்க. இல்லையென்றால் இவங்களிடம் ஓட்ட விடாமல் பசங்களை புருஷன் பிரித்து வைத்திருக்க வேண்டும். தனிமையில் வாடிய அங்கை இப்படியெல்லாம் நடந்து கொள்கிறாரோ. மனரீதியாக ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கிறார். மனம் விட்டு பேசியிருக்கலாம். பாவம்.
 
ஹாய் அன்பூக்களே,

பொங்கல் செலிபரேஷன் எல்லாம் எப்படி போச்சு அன்பூக்களே? வாங்க மிச்ச பொங்கலை இங்க வைப்போம். 😝😝😝😝

சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗

காற்றாய் ஓர் களவு - 20 (1)


காற்றாய் ஓர் களவு - 20 (2)

🥰🥰 🥰 🥰 🥰





WhatsApp Image 2023-12-20 at 2.58.55 PM.jpeg


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzm
பொங்கலுக்கு முன்னாடி பொங்கல என்று பொங்கி சிரிச்சதுக்கு ...பொங்கலுக்கு அப்புறம் பொங்கலோ பொங்கல்னு பொங்கி அழவைச்சுட்ட ம்மா ...நீ வைக்கிற சோறுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல ஆனா பேர் வைக்கிறதுல தான் கோட்டை விடுற... பூவுல... மல்லி முல்லை ரோஜானு எவ்வளவு அழகான பெயர் இருக்கு இப்ப சாமந்திக்கு சாமந்தினு பேர் வைக்கலனு யார் கேட்டா? ஒரோரு வரியும் பார்த்து பார்த்து படிக்க வேண்டி இருக்கு அது சாமந்தியா? சம்பந்தியா?னு அதுல அந்த சம்பந்தி வேற சம்மந்தி மாதிரி தாவி தாவி எண்ணம் ஒண்ணு, பேச்சு ஒண்ணு, செயல் ஒண்ணு னு பண்ணுது.... அங்கைக்கு, already நான் சொன்ன disease கூட போலீசோ ஃபோபியா வும் இருக்கு
All said and done... அங்கையின் விஞ்சல் அசிங்கம்... போலீஸ்காரின் கொஞ்சல் அழகு... தரணியின் மிஞ்சல் அபாரம்... சாமந்தியின் அஞ்சல் அருமை...அவந்தியின் ஊஞ்சல் கண் அற்புதம்...
 
Top