Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் ஸ்ருங்காரம் பூவாரம் சூட – 18

Advertisement

Avane adangadavan. Nee avanta poi engapan kuthirukulla illengara maadhiri adutha delivery nu pesina avan adhukum aduthadhu nu daan pesuvaan. Actually ivanum konjam vittu koduthu pogalaam, Nisha parentsum sensible nadakalam.
 


என்னைப்பொறுத்தவரை ஆதி மேல தப்பு இல்ல...
நிஷா parents ஓட actions கு அவன் reation கொடுக்குறான்... அவ்வளோ தான்...

எனக்கு நிஷா அம்மாவை பிடிக்கவே இல்ல... ???
தைரியமா பொண்ணு கல்யாணம் பண்ணாம கூட்டிட்டு ஓடினவன் உங்களுக்கு நல்லவன்...
அடுத்தவங்களை பற்றி ஏன் உங்களை பற்றியே யோசிக்காமல் சுயநலமாக இருந்து ஓடி போன உங்க சிரேஷ்ட புதல்வியை ஒரு கேள்வியும் இல்லாம சேர்த்துகொள்ளுவீங்க...
ஆனால் இதுங்களால் பாதிக்கப்பட்ட ஆதி உங்களுக்கு கொடுமையானவன்... ???
அந்த ஓடி போனவனுக்கு நேருல போய் invitation குடுப்பீங்க... இவனுக்கு குடுக்க மாட்டீங்க... சபாஷ் ??????

சரியான selfish குடும்பம்... உங்ககூட பேச அவன் அனுமதிச்சதே பெருசு... இதுல உங்க மூத்த பொண்ணுகூடவும் நிஷா இருக்கணுமா???

அவன் உங்களை அந்த பொண்ணோட பேசவேணாம் பழக வேணாம் னு சொல்லல... அவனோட பொண்டாட்டி பிள்ளையை தான் சொல்லுறான்... You don’t dare to confront him ???
 
Namma pirantha vittu alungala kanda intha husband kalluku epdi tan irukkumo therila mappillai murukka udaney kamikka arambijiruvanga eppa sami pothum da sandai varama epdiyavathu kilampita pothum nu irukkum
 
Top