Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் பூவிழி தீபமேற்றி - 7

Advertisement

ஹாய் அன்பூக்களே,

இன்னும் கரெக்ஷன் சுத்தமா பார்க்கலை. சின்ன வேலை. முடிச்சிட்டு வந்து பார்த்துடறேன் :) :) :)

இந்த கதை கண்ணாளன் கைகள் தொட்டு நாவலில் வரும் முரளி வித்யாவிற்கானது அன்பூஸ் 😍 😍 😍

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


பூவிழி தீபமேற்றி - 7 (1)

பூவிழி தீபமேற்றி - 7 (2)



🪔🪔🪔🪔🪔

364201429_2382941181877317_6904324001057239042_n.jpg


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰



சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Nirmala vandhachu 😍😍😍
 
Nice update sis. Konjam feeling ga pochu ..ridhu pesinadhum sari. Indha side murali yum paavam, acanum sari. ..ithil vidya innocent ta irupathai paarkumpodhu..ava happy ya irukanumnu thonudhu..
 
செண்பகம் அம்மா நிலைமை கஷ்டம் தான் 😔😔😔😔

முரளியும் அவனோட விருப்பத்தை வெளிப்படையாக சொல்லி எல்லோரோட சம்மதத்திற்காக காத்திருக்க போவதாக சொல்லிட்டான் 🤔🤔🤔

முரளி நீ உன் அம்மா கிட்ட ஒரு தடவை நேரடியாக பேசிட்டு ஊருக்கு போயிருக்கலாம் . ஒரு அம்மாவா அவங்களுக்கு எதிர்பார்ப்பு இருந்து இருக்கும் அது பொய்யாகும் போது கஷ்டமா தான் இருக்கும் இப்படி ஹாஸ்பிட்டல் வச்சு கூட்டத்தோடு அவங்களுக்கு சொல்லிட்டு சும்மா இருக்க 😡😡😡😡

மத்தவங்களும் உன் அம்மாவும் ஒன்றா வீட்டுக்கு வந்ததும் அம்மா கிட்ட உன்னோட விருப்பத்தை எடுத்து சொல்லி அவங்க சம்மதிக்க வரை காத்திருப்பேன் என்று சொல்ல வேண்டிய தான 😡😡😡

விசாலம் சுந்தரி கிட்ட எல்லாம் பேசுற அம்மாவிடமும் நீயே பேச வேண்டிய தான
நீங்க சம்மதிச்சா தான் பேசுவேன் ஊருக்கு வருவேன் என்கிறது எல்லாம் உன் அம்மாவுக்கு அவங்களை நீ பிளாக்மெயில் பண்ற மாதிரி தான் இருக்கும் 😔😔😔😔

செண்பகம் இந்த கோபத்தை எல்லாம் வித்யா கிட்ட காட்டாமல் இருந்தால் சரி தான்

ரிது நீயே ஊரு தப்பா பேசும் சொந்தகாரங்க தப்பா பேசுவாங்கன்னு தான் சிந்திக்கிற அப்புறம் உன் சித்தியால் மட்டும் எப்படி தெளிவாக சிந்திக்க முடியும் . அண்ணாமலை சொல்ற மாதிரி நீ கொஞ்சம் தெளிவாக தைரியமாக இரு அப்போ தான் அவங்களை பாத்துக்க முடியும் 🤔🤔🤔

அம்மாடி வித்யா உன்னை வச்சு தான் இங்க பெரிய புயலை அடிச்சிட்டு இருக்கு .நீயும் பூர்வியும் மட்டும் தான் இப்போதைக்கு சந்தோஷமா இருக்கீங்க 😃😃😃

ஆனந்தி அம்மா இப்பவே உங்க பொண்ணு மனோவுக்கு இதை ஒலிபரப்பு செஞ்சே ஆகணுமா 😡😡😡😡

பரத் மூலமாக தான் வித்யாவுக்கு தெரிய வருமோ 🤔🤔🤔🤔
 
எப்படி இருந்த முரளியை இதயம் முரளியா மாத்திட்டீங்களே சரண் இது நியாயமா?? செண்பகம் எப்ப மகனோட பேசுவாங்க...... ரிதும்மா நீ feel பண்ணாத......எல்லாத்தையும் இந்த சரண் கரெக்ட்டா முடிச்சு வைப்பாங்க......🤪
 
Top