Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் பூவிழி தீபமேற்றி - 23

Advertisement

செண்பகம் அம்மா awesome. முருகு அம்மா வித்யா ட்ட பேசும் போது நானுமே break ஆய்ட்டேன். இவங்க characterisation unique. முரளி சாதிச்சுட்டடா
 
டேய்யப்பா முரளி உங்கண்ணங்காரன் காதுல கழுத்துல இடுப்புலன்னு விதவிதமா ஜிமிக்கி குடுத்தே ரிதுவ கரக்கிட்டு பண்ணுனான். நீனு கொலுசா டா?!!!!!!!!!!!!!!!!!!!!.
இது எத்தனை விதமா வருமோ தெரியலையே.
 
Top