Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் பூவிழி தீபமேற்றி - 17

Advertisement

சரண்யா அக்கா நீங்களும் உங்கள் குடும்பமும் முழு ஆரோக்கியம் பெற கடவுளிடம் வேண்டுகிறேன், நீங்க திரும்பி வந்ததில் மகிழ்ச்சி 🥰🥰🥰🥰🥰🥰.

முரளியின் வித்யாவின் மீதான காதல் ஏக்கங்கள் சுமந்து காத்துக் கொண்டிருக்கிறது😓😓😓😓😓😓😓.

வித்யாவின் முரளியின் மீதான காதல் பாரம் கொண்டு விலகி நிற்கிறது.😔😔😔😔😔😔😔😔😔.

விரைவில் இரு மனங்களும் ஒரு மனமாக காதல் பூந்தோட்டத்தில் மலர வேண்டும்💞💞💞💞💞💞💞💞💞💞💞💞


முருகேஸ்வரி உங்களுடைய தாழ்வு மனப்பான்மையே உங்களை இப்படி சிந்திக்க வைப்பது மட்டுமில்லாமல் வித்யாவையும் ஒரு வழி செய்து கொண்டிருக்கிறது, அவளது உணர்வுகள் உங்களுக்கு புரியவில்லையா? என்னம்மா நீங்க இப்படி பண்ணிட்டு இருக்கீங்க😒😒😒😒😒😒😒😒.

ஆனந்தி உங்களை நினைச்சா ரொம்ப பாவமா இருக்கு அதே சமயம் இது உங்களுக்கு தேவைதான் என்றும் இருக்கு என்ன செய்ய பட்டு தான் திருந்தனும் என்று உங்களுக்கு இருக்கு🤷🤷🤷🤷🤷🤷🤷🤷🤷.

உணர்ச்சிபூர்வமான பதிவு சரண்யா அக்கா🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.
👏 👏👏 Well said, Narmadha, you have included everyone in your analytical comments.💞💞💞
 
Top