Verupethi kovapadutharathum romance thaan paa.ithu madurai version pola daa.hmm.super.
J Jayanthi Balakrishnan Well-known member Member Mar 22, 2024 #31 Verupethi kovapadutharathum romance thaan paa.ithu madurai version pola daa.hmm.super.
Surya Palanivel Well-known member Member Mar 22, 2024 #33 அச்சோ எரிமலை வெடிக்கறத படிக்க ரெண்டு நாள் ஆகுமே? ஹா ஹா wrong number. Correct தான். நடுல பாட்டி வேற பாவம் சிக்கிட்டு ஆறுதலா மனதார பேச கூட தடா போட்டுட்டான். அழகரு அவள புரிஞ்சு விருஷ்தி ட்ட கெஞ்சறத பார்க்க தான் பயங்கர ஆவலா இருக்கேன்.
அச்சோ எரிமலை வெடிக்கறத படிக்க ரெண்டு நாள் ஆகுமே? ஹா ஹா wrong number. Correct தான். நடுல பாட்டி வேற பாவம் சிக்கிட்டு ஆறுதலா மனதார பேச கூட தடா போட்டுட்டான். அழகரு அவள புரிஞ்சு விருஷ்தி ட்ட கெஞ்சறத பார்க்க தான் பயங்கர ஆவலா இருக்கேன்.
S saroja Well-known member Member Mar 22, 2024 #39 ஐயோ பாவம் அப்பத்தா ஆறுதலுனு இனி சொல்லக்கூட முடியாது இவன் ராங் நம்பரா சரியான அழுத்தக்காரன்