Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 7

Advertisement

ஹீரோ ஆர்மி மைண்ட் வாய்ஸ்: அழகருக்கு முட்டு கொடுத்து நாம மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யறதவிட நாமளும் பொங்கலே வைச்சிருவோம் 😜😜😜😜😜
Heroine konjam dadthi thaan.Konjam paarthu comment pannunga .
 
இந்த மயிலு அடிவாங்கியும் அடங்க மாட்டேங்குது. இந்த கொசு ஹிட் அடிச்சு கொல்லுங்கப்பா.
டேய் பேருதான் அழகருன்னு வச்சிருக்காங்க உங்க வூட்ல.
ஆனா பேசறதெல்லாம் லஷ்மி கிட்ட ஒரே சொளங்கா இருக்கே.
பொண்ணை அப்படி வளக்கமாட்டேன் இப்படி வளக்கமாட்டேனு வரைமொறை தெரியாம பேசறியேடா.
இப்பதானே வந்துருக்கே தம்ப்றீ குடும்ப அரசியலுக்குள்ளாற.
பொம்பிளைங்க அன்புன்னா அடிமையா இருப்பாங்க. அடக்க நெனைச்சா அவிகளோட சூதுன்னு ஒன்னு இருக்கு.
இன்னும் லஷ்மி போடற போடுல துண்டைக் காணோம் துணியக் காணோம்னு ஓடப்போறே பாரு.
 
Value இல்லாத இடத்தில் என்னோட உணர்வு கூட உறவாடாது..

படிக்கற வயசுல காதல் தப்பு ன்னு அவளுக்கு அறிவுறுத்திட்டு நீ நகர்ந்துருக்கலாம் ல man, கல்யாணம் செய்ய மட்டும் அவ விருப்பத்த பயன்படுத்திக்கிட்ட.


அழகர் பேச்சு சரியேயில்ல. விருஷ்தி உணர்வற்ற பார்வையுடனான பேச்சு... அவ வலி இவனுக்கு புரியவே இல்லையா?
 
Top